ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் – நாகை தெற்கு மாவட்டம்

நாகை தெற்கு மாவட்டத்திற்க்கு கடந்த 27-02-2015 அன்று ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை தெற்கு மாவட்டத்தின் பொருளாளர் சகோதரர் A.J.அவர்களிடம், சகோதரர் M.I.சுலைமான் அவர்களால் ஆம்புலன்ஸ் சாவி  ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்………….