ஆம்புலன்ஸ் அற்பணிப்பு & மார்க்க பொதுக்கூட்டம் – முக்கனாமலைப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம் முக்கனாமலைப்பட்டி கிளையில் 14.4.2012 அன்று சுன்னத் ஜமாத்தின் பல்வேறு தீவிரமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் அற்பணிப்பு & பொதுக்கூட்டம் இறைவனது கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.

இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோதரர் பக்கிர் முகமது அல்தாபி அவர்கள் உரையாற்றினார்கள். மேலும் முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள். ஏராமளான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.