ஆம்புலன்ஸ் அற்பணிப்பு மற்றும் பொதுக் கூட்டம் – எஸ்.பி.பட்டிணம் கிளை

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிளை சார்பாக கடந்த 23-05-2014 அன்று ஆம்புலன்ஸ் அற்பணிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில்  சகோ.அப்துல்ரஹ்மான் பிர்தவ்ஸி மற்றும் சகோ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள். மேலும்   மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது……………………