ஆம்புலன்ஸ் அற்பணிப்பு மற்றும் மார்க்க பொதுக்கூட்டம் – திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம் சார்பாக கடந்த 22-05-2014 அன்று நாச்சிகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்டம் சார்பாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் பொதுமக்களின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது………………………