ஆன்லைன் நிகழ்ச்சி ஒளிபரப்பு – கடையநல்லூர் டவுண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கடந்த 12-11-2011 புர்னே ஆன்லைன் நிகழ்ச்சியின் நேரடி ஒளிரப்பு நிகழ்ச்சி  (ஆன்லைன் பிஜேயில் ஒளிபரப்பான நேரடி நிகழ்ச்சி) பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இதில் கணிணி வசதி இல்லாத சகோதரர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி பார்த்து பயன் பெற்றனர்.