ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி – புருணை

20130504_223643(1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருணை மண்டலத்தில் கடந்த 04-05-2013 அன்று இந்திய நேரம் 7.00 மணி முதல் 9.00 மணி வரை சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துன் நாசிர் அவர்கள் ஆன்லைன் மூலம் உரையாற்றினார்கள். சகோதரர்கள் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.