ஆனைமலை கிளை சார்பாக 4 ஏழை குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி!

ஆனைமலை கிளை சார்பாக 4 ஏழை குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ;த் கோவை ஆனைமலை கிளையின் சார்பாக 4 ஏழை குடும்பத்திற்கு தலா 25 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதை கிளை நிர்வாகிகள் வழங்கினர். மேலும் ஆணைமலை கிளை சார்பாக ரூ 6000 செலவில் ஜனாஸா நபி வழி அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.