ஆனைமலை கிளையில் ரூபாய் 4500 நிதியுதவி

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆனைமலை கிளையில் மாற்றுமத சகோதரி ஒருவருக்கு கடந்த 2-9-2010 அன்று ரூபாய் 2 ஆயிரம் கல்விஉதவியும் மேலும் கடந்த 5-9-2010  அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 2500 நிதியுதவியும் வழங்கப்பட்டது.