ஆந்திர பாடேறு கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இருவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆந்திர மாநிலம் பாடேறு கிளையில் கடந்த 30-1-2012 அன்று பிறசமயத்தை சேர்ந்த இருவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!