ஆத்தூர் கிளையில் பெண்கள் பயான் மற்றும் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 6.1.2011அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்கள் பயான் ஆத்தூரில் நடைபெற்றது.

சகோதரி சலினா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அதைத் தொடர்ந்து கேள்விபதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 6.1.2011அன்று தர்பியா நடைபெற்றது. சகோதரர் அமீர் அவர்கள் குழப்பவாதிகள் யார் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.