தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் கடந்த 27.02.11 அன்று இரவு 8 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சேலம் ஆத்தூர் கிளையை சேர்த்த புதிதாக இஸ்லாத்திற்கு வந்த சகோதரர் அமீர் அவர்கள் உரையாற்றினார்.
Tags:சேலம்
previous article
தஞ்சை நகரில் கல்வி கருத்தரங்கம்
next article
நாட்ரங்கோட்டையில் இலவச தையல் இயந்திரம்