ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் TNTJ வின் நிலைபாடும் – வில்லாபுரம் பெண்கள் பயான்

மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் கடந்த 25-2-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முஹம்மது அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் TNTJ வின் நிலைபாடும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.