ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 8 ஆயிரம் நிதியுதவி – வெளிப்பட்டிணம் கிளை

இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 31-05-2014 அன்று ஆதரவு இல்லத்திற்கு நிதியுதவியாக ரூபாய் 8,000 வழங்கப்பட்டது………………..