ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 2380 நிதியுதவி – தங்கச்சிமடம் கிளை

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 19-09-2014  அன்று ஆதரவு இல்லத்திற்கு நிதியுதவியாக ரூபாய் 2380 வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்…………………..