ஆதரவற்ற சிறுமியர்களுக்கு ரூ 19000 உதவி – ஃபாஹில்

குவைத் மண்டலம் ஃபாஹில் கிளை சார்பாக மதுரை திருமங்களத்திலுள்ள ஆதரவற்ற சிறுமியர்களுக்கு கடந்த 31-01-2013 வியாழன் அன்று பள்ளி சீருடைக்காக ரூ 19000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்