ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்திற்கு 2 ஆடு – சின்னக்கடை கிளை

இராமநாதபுரம ( தெற்கு) மாவட்டம் சின்னக்கடை கிளை சார்பாக கடந்த 02-02-2015 அன்று  இளையான்குடியில் உள்ள ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்திற்கு 2 ஆடு இறைச்சியாக( 25-கிலோ) கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்……………………