சிறுவர் இல்லத்திற்கு இன்வர்ட்டர் உதவி – குவைத்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான மின்வெட்டு காரணமாக தஞ்சை சுவாமி மலையில் நம் ஜமாஅத் நடத்தி வரும் அர் ரஹ்மான் ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

இதை நிவர்த்தி செய்யும் விதமாக குவைத் மண்டலம் சார்பாக சுமார் 41000 ரூபாயில் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை கடந்த 07-11-2012 அன்று வழங்கப்பட்டது.