ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சொற்பொழிவு – வேலூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 13-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சரினா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் சுபைஹா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பின்னர் நடைபெற்ற ஆண்களுக்கான சொற்பொழிவில் குல்சார் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.