ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நிறைவு – அம்மாபட்டினம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக 15.5.2015 முதல் 23.5.2015 வரை ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.