ஆணைமலையில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்!

aanaimalai_kelvi_mugam_2

aanaimalai_kelvi_mugam_3aanaimalai_kelvi_mugamதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆணைமனை கிளையில் கடந்த 15-2-2009 அன்று மாணவ மாணவியர்களுக்கான கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெருவது எப்படி என்பது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஷமீம் எம்.எஸ்.சி அவர்கள் இதில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.