ஆணவம் கொள்ளாதீர் – பர்துபை கிளை வாராந்திர பயான்

துபை மண்டல பர்துபை கிளை மர்கஸில் கடந்த 25-09-2014 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹையத்தீன் அவர்கள் ”ஆணவம் கொள்ளாதீர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!………………………………