ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 30-04-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை, ஆவணியாபுரம் மேட்டுத்தெரு சகோ. A.K.S.ஜெகபர் அலி இல்லத்தில் நடைபெற்றது.