ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் ரூபாய் 8 ஆயிரத்திற்கு மருத்துவம் மற்றும் நலத்திட்ட உதவிகள்

AnsariUsman_AliFouzia_Ganiதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம், ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் சகோதரர் உஸ்மான் அலி (ஜப்பான் தெரு ) என்பவருக்கு தொழில் செய்வதற்காக உதவித் தொகையாக ரூ 3 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும் பௌஜீயா கனி ( மேட்டுத் தெரு ) என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூ ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும் அன்சாரி (பாபநாசம்,ஆவணியாபுரத்தில் இருந்தவர்) என்பவருக்கு தொழில் செய்ய உதவித் தொகையாக ரூ 4 ஆயிரம் வழங்கப்பட்டது.