ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் ரூ 5000 மருத்து உதவி

aaduthurai_maruthuva_udaviTNTJ ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக ஆவணியாபுரம் கீழைதெருவை சேர்ந்த முனாஃப் (முர்ஷித் தந்தை) அவர்களுக்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.