ஆசுரா நோன்பு பேணர் – சிவகங்கை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 30-11-2011 அன்று ஆசுரா நோன்பு குறித்து பேணர் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.