ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 12.02.12 நடைபெற்றது. இதில் காஜா அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.