ஆசாத் நகர் கிளை நிகழ்ச்சி

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 19.02.12 அன்று மஃக்ரிப் தொமுகைக்கு பிறகு கிளை தர்பியா நடைபெற்றது. இதில் இதில் மாநிலத்திற்கு இடம் வாங்குவது உள்ளிட்ட விசயங்கள் குறித்து விளக்கப்பட்டது.