ஆசாத் நகர் கிளை சார்பாக இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சி கடந்த 25.08.11 அன்று காஜா மற்றும் யஹ்யா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.