ஆசாத் நகர் கிளையில் ரூபாய் 1630 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக சார்பாக கடந்த 07.08.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1630/- TNTJ மாநில துணை தலைவர் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் வழங்கினார்.