ஆசாத் நகர் கிளையில் ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி

கோவை மாவட்டம் உக்கடம் பைப்பாஸ் சாலையிலுள்ள குளக்கரையில் ஏழை குடும்பத்தை சார்ந்த ஒருவரின் வீடு திடீரென குளத்திற்குள் இடிந்து விழுந்துவிட்டது.

வசிப்பதற்கு வீடு இல்லாமல் தவித்த அக்குடும்பத்தினருக்கு தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக வாடகை வீடு பிடிப்பதற்கு ரூபாய் 5 ஆயிரம் கடந்த 3-8-2011 அன்று வழங்கப்பட்டது.