ஆசாத் நகர் கிளையில் மவ்லூதை கண்டித்து பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆசாத் நகர் கிளையில் நேற்று (16-2-11) மவ்லிதை கண்டித்து அதில் உள்ள இணைவைப்பான செயல்களை விளக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி கிளை மாணவர் அணி சார்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது.