ஆசாத் நகரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 14 -10 – 2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் K.காஜா அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியை பொது மக்களும், கிளை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளும் கேட்டு பயனடைந்தனர்