ஆசாத் நகரில் 8 மாடுகள் குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 18-11-2010 அன்று 8 மாடுகள் கூட்டு குர்பானிக்காக அறுக்கப்பட்டு 150 ஏழை குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!