ஆசாத் நகரில் ரூபாய் 1 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக ஏழை முதியவருக்கு கடந்த 20-12-2010 அன்று மருத்துவ உதவியாக Rs 1000/- வழங்கப்பட்டது.