ஆசாத் நகரில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதிவ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 29-11-2010 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது