ஆசாத் நகரில் மக்தப் மதரஸா

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை நகரம் ஆசாத் நகர் கிளையில் புதிதாக துவங்கப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மத் பள்ளியில் பெண் ஆலிம்களை கொண்டு சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பாட வகுப்பு கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது.