ஆசாத் நகரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 27-11-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.