ஆசாத் நகரில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக கடந்த 06-02-2011 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில்  அப்துல் அஜீஸ் , மறுமைக்கு பயப்படுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.