ஆசாத் நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் ஆசாத் நகர் கிளையின் சார்பாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று குர்ஆன் வகுப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 31-10-2010 அன்று நடைபெற்ற வகுப்பில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஷித் அவர்கள் குர்ஆன் வகுப்பை நடத்தினார்கள்.