ஆசாத்நகர் கிளை உதவி

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக அண்ணா காலனியை சேர்ந்த முதியவருக்கு சைக்கிள் வாங்குவதற்கு கடந்த 28-2-2012 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது.