ஆசாத்நகர் கிளையில் ABCD யினரின் அராஜகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் தினமும் எழுதப்படகூடிய கரும்பலகைகள் 10 கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.

மக்கள் பயன்பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள கரும்பலகையில் கடந்த 18.02.2011 அன்று ABCD அமைப்பினர் (PFI, SDPI, CFI, AIIC,..etc) தங்களது மண்டல மா(?)நாடு போஸ்டரை ஒட்டி வரம்பு மீறி உள்ளனர்.