ஆசாத்நகர் கிளையில் ரூபாய் 55000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை  மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 500 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 55000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள்  விநியோகம் செய்யப்பட்டது.