ஆசாத்நகர் கிளையில் பெண்கள் பயான் & கேள்வி பதில் நிகழ்ச்சி , தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக கடந்த 16.07.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மும்தாஜ் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேலும் கடந்த 23-7-2011 அன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்

மேலும் கடந்த 9-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் கடந்த 10-7-2011 அன்று பிறசமய சகோதரர்களுக்கு ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 5-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.