ஆசாத்நகர் கிளையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக கடந்த 05.08.11அன்று முஸ்லிம் சகோதர, சகோதரிகளை தீயவற்றிலிருந்து தடுக்கம் விதமாக குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட 15 க்கும் மேற்ப்பட்ட டிஜி்ட்டல் பிளக்ஸ் போர்ட்டுகள் ஓவ்வொரு தெருவின் முனைகளிவும் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.