ஆசாத்நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 22.08.11 அன்று நடைபெற்றது. இதில் யஹ்யா அவர்கள் உரையாற்றினார். இதில் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.