ஆசாத்நகரில் தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரம் ஆசாத்நகர் மற்றும் ரஹ்மத் நகரில் கடந்த 20-11-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.