ஆக்கூர்&மடப்புரம் கிளை – இலவச சர்க்கரைநோய் கண்டறியும் முகாம்  

நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர்&மடப்புரம் கிளை சார்பாக இலவச சர்க்கரைநோய் கண்டறியும் முகாம்  
12-04–2015 அன்று நடைப்பெற்றது.இதில் பல பயனாளிகள் பயனடைந்தனர்.  3 மாற்றுமத சகோதரர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் …