“அஸ்மா பின்த் அபுபக்கர்(ரலி)அவர்களின் வரலாற்றில் படிப்பினை” – அல் அய்ன் மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டல மர்கசில் கடந்த 22-8-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர்.ஷேக் உதுமான் அவர்கள் “அஸ்மா பின்த் அபுபக்கர்(ரலி)அவர்களின் வரலாற்றில் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.