அவீர் கிளை நிர்வாகக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான அவீர் கிளையில் கடந்த 12.02.2011 அன்று நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இதில் துபை மண்டல தலைவர் சகோ. முஹம்மது நாசிர் அவர்களின் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

மேலும் அவீர் கிளையில் தஃவா-வை அதிகப்படுத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மண்டல துனை தலைவர் சகோ.சாந்து உமர் மற்றும் செயலாளார் சகோ.அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!