அவினாசி TNTJ துணை முதல்வரிடம் மனு

திருப்பூர்  மாவட்டம் அவினாசி பகுதியில் முஸ்லிம் குடியிருப்பு பகுதி இடிக்கப்போவதாக தகவல் வந்ததும் இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக துணை முதல்வரை கடந்த 8-6-2010 அன்று நேரில்சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.

பிறகு இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு குடியிருப்பு பகுதியில் இடிக்கப்படவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!